ஒரு படத்துலயே இப்படி ஒரு வாழ்வா.. தன் சம்பளத்தை பன்மடங்கு உயர்த்திய KGF நாயகி ஸ்ரீநிதி!

0
ஒரு படத்துலயே இப்படி ஒரு வாழ்வா.. தன் சம்பளத்தை பன்மடங்கு உயர்த்திய KGF 2 நாயகி ஸ்ரீநிதி!

2016 ஆம் ஆண்டு Miss Supranational அழகி பட்டத்தை வென்றவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இதன் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிரசாந்த் நீல் இயக்கத்தில் KGF திரைப்படம். இதன் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு வெளியானது.

இதிலும் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்து இருப்பார். உலக அளவில் பிளாக்பஸ்டர் வெற்றியை இப்படம் பெற்றது. இதனால் இப்படத்தின் இயக்குனர் மற்றும் நாயகன் யாஷ் ஆகியோர் தங்கள் சம்பளத்தை உயர்த்தினர். தற்போது நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம்.

அதாவது கே.ஜி.எப் பட வெற்றிக்கு பிறகு ரூ. 2 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஸ்ரீநிதி தமிழில் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here