இளைஞர்களின் லேட்டஸ்ட் Crush.., KGF நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0
இளைஞர்களின் லேட்டஸ்ட் Crush.., KGF நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

2016 இல் நடத்தப்பட்ட மிஸ் திவா சூப்பர் நேஷனல் போட்டியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இதன் மூலம் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார் இவர். 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் KGF chapter 1 படத்தில் நடித்தார்.

ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் இந்த படத்திலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது. தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 படம் பான் இந்தியா படமாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹீரோ யஷ் ஒருபக்கம் கவனத்தை ஈர்த்தால் தன் அளவான அழகால் மறுபுறம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் அமலாகும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்?

தற்போது இளைஞர்களின் லேட்டஸ்ட் கனவுக்கன்னியாக மாறியுள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here