கலக்கலாக நடனமாடிய செந்தூர பூவே சீரியல் நாயகி… உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா???வியந்து போன ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியில் மாலை 6.30 மணி அளவில் ஒளிபரப்பாகி  வரும் சீரியல் செந்தூர பூவே. இந்த சீரியலில் கதாநாயகியாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு இந்தி பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில்  வெளியிட்டு உள்ளார்.

செந்தூர பூவே சீரியல் கதை என்னவென்றால், வயது அதிகமான துரைசிங்கம் என்பவரை விதி வசத்தாலும், ஒரு சிலரின் சதியாலும் இளம் வயது பள்ளி ஆசிரியரான ரோஜா திருமண செய்து கொள்கிறார். இந்நிலையில் ஏற்கனவே அன்பினால் கர்ப்பமடைந்த ரோஜா,இந்த உண்மை புகுந்த வீட்டில் துறையை தவிர யாருக்கும் தெரியாது.

ரோஜாவின் வயிற்றில் வளருவது துறையின் குழந்தை என நம்பிக்கொண்டிருக்கும் குடும்பத்தின் நம்பிக்கையை காப்பாற்ற துறையும் மற்றும் ரோஜாவும் போராடுகிறார்கள். இவ்வாறு அந்த சீரியல் விறுவிறுப்புடன் ஒவ்வொரு நாளும் நகர்கிறது.

மேலும் ரோஜாவிற்கு எதிராக அந்த வீட்டில் நடக்கும் சதிகளை எல்லாம் முறியடித்து, பல போராட்டங்களை தாண்டி அந்த வீட்டில் மிகவும் பொறுமையாக அனைத்தையும் தாங்கி கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒரு அழுத்தமாக கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி நடித்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில்  ஒரு சில சீரியல்களில் நடித்து உள்ளார்.

முன்னழகை காட்டி ரீல்ஸ் செய்த வெண்பா – அதுவும் இந்த உடையிலா?? ஷாக்கான ரசிகர்கள்!!

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை  வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பட்டு புடவையில், நகைகளை அணிந்து கொண்டு, ஒரு ஹிந்தி பாடலுக்கு கலக்கலாக நடனமாடி உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here