“விஜயகுமார் படைப்புகளில் இதுதான்யா Best – U…” –  ஸ்ரீதேவியின் அட்டகாசமான புகைப்படங்கள்!!!

0

பழம்பெரும் நடிகர், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகளின் கடைக்குட்டி மகள், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை தேடாவிட்டாலும், கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், விதவிதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

“விஜயகுமார் படைப்புகளில் இதுதான்யா Best – U…”

தமிழில் நடிகர் தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்  ஸ்ரீதேவி விஜயகுமார். தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் மற்றும் கன்னடம், தெலுங்கு படங்களிலும் ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்துள்ளார்.

ராகுல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி விஜயகுமார் திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் அதிகம் தலைகாட்டவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு ‘லக்ஷ்மணா’ என்கிற கன்னட படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது தமிழிலும் சிறந்த கதை அமைந்தால் நடிக்கலாம் என்கிற, எண்ணத்தில் ஸ்ரீதேவி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதை வைரலாக்கி வருகிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here