நடிகர் விஜயகுமாரின் சொந்த பேத்தியா இது?? அப்படியே அவங்க அம்மாவை உரிச்சு வச்சு இருக்காங்களே!!

0

நடிகர் விஜயகுமார் தற்போது தனது மகள் மற்றும் பேத்தியுடன் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பேத்தியுடன் நடிகர் விஜயகுமார்

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் தான் விஜயகுமார். நாட்டாமை என்று சொன்னாலே நியாபகத்திற்கு வருவது விஜய் குமார் தான். இவருக்கு கவிதா, அனிதா, ப்ரீத்தா, வனிதா மற்றும் ஸ்ரீதேவி என ஐந்து மகள்களும் அருண் விஜய் என்கிற மகனும் உள்ளனர்.

விஜயகுமார் அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தற்போது தனது மூன்றாவது மகளான ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீதேவியின் மகளுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியுட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பலரும் அந்த புகைப்படத்தினை பார்த்து ஸ்ரீதேவியின் மகள் அப்படியே அவரை உரித்து வைத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைப்பக்கங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here