Saturday, October 24, 2020

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

Must Read

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட...

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி...

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி மும்பையிடமும் தோல்வி அடைந்துள்ளது.

 

கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி கடந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆல்ரவுண்டர் ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ் போன்றவர்கள் இம்முறை பார்முக்கு வரவில்லை என்றால் கொல்கத்தா வெற்றி பெறுவது கடினம். பவுலிங்கை பொறுத்தவரை சுனில் நரைன், சிவம் மாவி மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

கேப்டன் டேவிட் வார்னரின் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி பேட்டிங்கில் பைஸ்ட்ரோ, மனிஷ் பாண்டே நல்ல பார்மில் உள்ளது மிகப்பெரிய பலமாக உள்ளது. இருப்பினும் பவுலிங் பிரிவில் ஹைதெராபாத் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. வார்னர் பழைய அதிரடி பாதைக்கு திரும்பினால் இன்றைய போட்டியில் பல வான வேடிக்கைகளை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 10 முறையும், ஹைதெராபாத் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

உத்தேச 11 அணி:

  • சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (கீப்பர்), மனிஷ் பாண்டே, பிரியம் கார்க், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : சுனில் நரைன், சுப்மான் கில், நிதீஷ் ராணா, ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (கேப்டன் & கீப்பர்), நிகில் நாயக், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், சிவம் மாவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது....

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும்...

அர்ச்சனாவின் முகத்திரையை கிழிக்கும் பாலாஜி முருகதாஸ் – தெறிக்கும் ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது மூன்றாவது வாரம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் பல டாஸ்க்குகளை கொடுத்து ஹவுஸ் மேட்ஸ் இடையே பல சண்டைகள் ஏற்படுத்தி வருகிறார்....

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்தா?? சிபிஎஸ்இ விளக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட உளளதாக வெளியான தகவல் போலியானது என சிபிஎஸ்இ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்...

More Articles Like This