8 வருடங்கள் கழித்து குட் நியூஸ் சொன்ன விஜய் பிரபலம்.., வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!!

0
8 வருடங்கள் கழித்து குட் நியூஸ் சொன்ன விஜய் பிரபலம்.., வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!!
8 வருடங்கள் கழித்து குட் நியூஸ் சொன்ன விஜய் பிரபலம்.., வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!!

மிர்ச்சி செந்தில் தற்போது தனது ரசிகர்களுக்கு உற்சாகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீஜா கர்ப்பம்.. வளைகாப்பு

விஜய் டிவியில் எத்தனை சீரியல்கள் வந்தாலும் சரவணன் மீனாட்சி தொடரை மட்டும் தற்போது வரை பீட் பண்ண முடியவில்லை. அந்த அளவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களிடையே பரவியது. சீரியல் பார்க்காதவர்கள் கூட இந்த தொடரை பார்த்து விஜய் டிவியை பின் தொடர ஆரம்பித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் என்றால் அது நம்ம மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் தான். இவர்கள் சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பாப்புலர் ஆகி ரசிகர்களிடையே அறிமுகமாகினர். மேலும் அந்த சீரியலில் கணவன் மனைவியாக நடித்ததை தொடர்ந்து நிஜத்திலே காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது. மேலும் திருமணம் முடிந்த பிறகு இருவரும் வெப் சீரியல் போன்ற தொடர்களில் மட்டும் நடித்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தற்போது ஸ்ரீஜா கர்ப்பமாக உள்ளார்.

ப்ளீஸ் யாஷிகா.., அப்படி மட்டும் பார்க்காதீங்க தூக்கமே வர மாட்டேங்குது.., திக்குமுக்காடிய சின்னஞ்சிறுசுகள்!!

இந்த விஷயத்தை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான போட்டோக்களை பகிர்ந்து அனைவரிடமும் பகிர்ந்து உள்ளார். இந்த விஷயத்தை பார்த்த சரவணன் மீனாட்சி ரசிகர்கள் மட்டுமின்றி பல சின்னத்திரை நடிகைகளும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here