அடுத்த 8 முதல் 12 மாதங்களில் 12.5 கோடி மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி – மருத்துவர் அறிக்கை!!

0
அடுத்த 8 முதல் 12 மாதங்களில் 12.5 கோடி மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி - மருத்துவர் அறிக்கை!!
அடுத்த 8 முதல் 12 மாதங்களில் 12.5 கோடி மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி - மருத்துவர் அறிக்கை!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினை வீழ்த்துவதற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசி:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுவதுமாக மீள்வதற்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.பின்பு 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆட தொடங்கியது. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கடுமையான நேரத்தில் தற்போது நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசி:
ஸ்புட்னிக் தடுப்பூசி:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற்போது ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ரெட்டி கூறுகையில் இன்னும் 8 முதல் 12 மாதத்தில் 12.5 கோடி மக்களுக்கு 25 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவில் இருந்து 15 முதல் 20% ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் ரஷ்யாவில் இருந்து அடுத்த 2 மாதத்தில் 3.6 கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கான பணிகளும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here