ஐடி ஊழியர்களுக்கு அடுத்த ஷாக்., பணி நீக்கத்தை அறிவித்த spotify.,செலவுகளை குறைக்க முடிவு!!

0
ஐடி ஊழியர்களுக்கு அடுத்த ஷாக்., பணி நீக்கத்தை அறிவித்த spotify.,செலவுகளை குறைக்க முடிவு!!
ஐடி ஊழியர்களுக்கு அடுத்த ஷாக்., பணி நீக்கத்தை அறிவித்த spotify.,செலவுகளை குறைக்க முடிவு!!

முன்னணி மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான spotify, தங்கள் நிறுவனத்தில் இருந்து இந்த வாரத்தில் பெரும்பாலான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின், பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கான பணி நீக்கம் குறித்து அறிவித்து வருகிறது. அந்த வகையில், மெட்டா, அமேசான், google மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து, பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, முன்னணி ஸ்ட்ரீமிங் மியூசிக் நிறுவனமான spotify நிறுவனத்தில் 9,800 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி புரிந்து வருகின்றனர். சமீப காலமாக இந்த நிறுவனத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதால், கடந்த அக்டோபர் மாதத்தில் போட்காஸ்ட் ஸ்டுடியோவில் இருந்த 38 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி Trainலயே Free சாப்பாடு கன்பார்ம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

இதனைத் தொடர்ந்து, இந்த வாரத்துக்குள் அதிகபட்ச பணியாளர்களை பணி நீக்கம் செய்ய spotify முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு, சக ஊழியர்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here