தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்., பெண்களை ஊக்குவிக்க போட்டிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்., பெண்களை ஊக்குவிக்க போட்டிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்., பெண்களை ஊக்குவிக்க போட்டிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

பெண்கள் தினம்

உலக அளவில் உள்ள பெண்கள் விளையாட்டு துறையில் கால்பதித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் தங்களது தாய் நாட்டிற்கு வென்று கொடுத்து பெருமை சேர்க்கின்றன. இந்நிலையில் இம்மாதம் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை இப்போது சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல விளையாட்டு போட்டிகளை அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் வரும் 24 ஆம் தேதி சென்னையில் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.

கல்யாணத்துக்கு அப்பறமும் எனக்கு எல்லாமே  கிடைக்குது.., உண்மையை  உடைத்த காஜல் அகர்வால்!!

இதில் யோகாசனம், எறிபந்து, தடகளம் போன்றவற்றில் 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடைபெற்ற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் பெண்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here