நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்., இந்த 4 மசோதாக்கள் தாக்கல்? இப்போதே கிளம்பும் எதிர்ப்பு!!!

0
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்., இந்த 4 மசோதாக்கள் தாக்கல்? இப்போதே கிளம்பும் எதிர்ப்பு!!!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்., இந்த 4 மசோதாக்கள் தாக்கல்? இப்போதே கிளம்பும் எதிர்ப்பு!!!

இந்தியாவின் லோக்சபா தேர்தல் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் கடந்த 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கவும், தேர்தல் ஆணையர் பணி நியமனம், தபால் அலுவலக மற்றும் அச்சு ஊடகம் தொடர்பாக 4 மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் இப்போதே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசு ஊழியர்களே., இந்த பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here