சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களுக்கு திரும்ப சிறப்பு பஸ்கள் இயக்கம்.., போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

0

பொதுவாக ஏதேனும் பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக போக்குவரத்து அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்குவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரம்: இந்த தேதியில் திறக்கும் பள்ளிகள்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த வாரம் இறுதி நாட்கள் மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று விடுமுறை நாட்களை கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தனது சொந்த ஊரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு போன்ற ஊருகளுக்கு வசதியாக திரும்ப தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் முழம் சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவை கேற்ப அனைத்து இடங்களிலும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here