ஆடி பௌர்ணமி., திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு., போக்குவரத்துக்கழகம் முக்கிய அறிவிப்பு!!!

0

ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) ஆடி மாத பௌர்ணமி வர உள்ளதால், பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை சிவன் கோவிலில், உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியிடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இதனால் பக்தர்களின் எளிய பேருந்து பயண வசதிக்காக, நாளை (ஆகஸ்ட் 1) சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜய் டிவியில் இந்த முக்கிய சீரியல் இனி ஒளிபரப்பாகாது.., வெளிவந்த முக்கிய தகவல்!!

அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து 30 பேருந்து, திருப்பத்தூரில் இருந்து 30 பேருந்து, வேலூரில் இருந்து 50 பேருந்து, ஆற்காட்டில் இருந்து 20 பேருந்து என திருவண்ணாமலைக்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here