ஐஸ்வர்யா ரஜினி காந்த்துக்கு கிடைத்த புது உறவு.., இனி அம்மணியை கைலயே பிடிக்க முடியாது!!

0
ஐஸ்வர்யா ரஜினி காந்த்துக்கு கிடைத்த புது உறவு.., இனி அம்மணியை கைலயே பிடிக்க முடியாது!!
ஐஸ்வர்யா ரஜினி காந்த்துக்கு கிடைத்த புது உறவு.., இனி அம்மணியை கைலயே பிடிக்க முடியாது!!

பிரபல சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் வீட்டில் சில கஷ்டங்கள் வந்து சென்றாலும் அதற்கு ஏற்றார் போல நல்ல விஷயங்களும் நடந்து வருகிறது. அதாவது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா விவாகரத்து ஆகி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

image.png

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் வழியே இப்பொழுது ஐஸ்வர்யாவும் தனுஸிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இதனால் ரஜினி சற்று சோகத்துடன் தான் இருந்து வந்தார். ஆனாலும் அவருக்கு சோகத்துடன் நல்ல செய்தியும் வர தான் செய்தது. அதாவது அவரது இரண்டாவது மகளான சௌந்தர்யாவுக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை ஷேர் செய்திருந்தார்.

இப்பொழுது சௌந்தர்யா தனது மகனை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால் குழந்தையின் முகத்தை மட்டும் காட்டவே இல்லை. மேலும் ஐஸ்வர்யாவும் ரஜினி வீட்டிலேயே இருப்பதால் இனி தனக்கு கிடைத்த புது உறவை(சௌந்தர்யாவின் மகன்) வைத்து கொண்டாட போகிறார். ஏற்கனவே ஒர்கவுட், கோவில் என பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு இனி இந்த செல்ல குழந்தையுடன் கண்டிப்பாக பொழுது போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here