காய்ச்சல் ஊசிக்கு பதில் கொரோனா தடுப்பூசி – 7 மாத குழந்தையின் உயிரில் மெத்தனம் காட்டிய மருத்துவர்!!

0

கடந்த செப்டம்பர் மாதம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு காய்ச்சல் ஊசிக்கு பதிலாக கொரோனா ஊசி போட்ட மருத்துவரின் அலட்சியத்தால் தற்போது மிகப்பெரிய கண்டனம் எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

மருத்துவரின் அலட்சியம் :

தென்னாப்பிரிக்க நாட்டின் தெற்க்கில் உள்ள Seongnam பகுதியில் தனது பெற்றோருடன் வசிக்கும் ஏழு மாத குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு வைரஸ் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், காய்ச்சலைக் குறைக்க அந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்டு உள்ளது.

காய்ச்சல் ஊசி போடுவதற்கு பதில் மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக குழந்தையின் உயிருக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மருத்துவரின் இந்த மெத்தனப் போக்கு, அந்நாட்டிரிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது கவனக் குறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here