நீண்ட இடைவெளிக்கு பிறகு காம்பேக் கொடுக்கும் ரஜினியின் இளைய மகள்.., ஹீரோ யாருன்னு தெரியுமா?

0
நீண்ட இடைவெளிக்கு பிறகு காம்பேக் கொடுக்கும் ரஜினியின் இளைய மகள்.., ஹீரோ யாருன்னு தெரியுமா?
நீண்ட இடைவெளிக்கு பிறகு காம்பேக் கொடுக்கும் ரஜினியின் இளைய மகள்.., ஹீரோ யாருன்னு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் கோலிவுட்டில் பிரபல இயக்குனர்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யா 3, வை ராஜா வை படத்தை இயக்கியுள்ளார். தற்போது தனது மூன்றாவது படமான லால் சலாம் படத்தை எடுத்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து சௌந்தர்யா இதற்கு முன்னர் கோச்சடையான் படத்தை இயக்கிய நிலையில் தற்போது தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து நோவா ஆபிரஹாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்க இருக்கும் கேங்ஸ் என்ற தொடரை தயாரிக்க இருக்கிறார். நேற்று இப்படத்தின் பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயோ., கையை இரண்டையும் இடுப்பில் வைத்து கவர்ச்சியில் கண்டபடி விளையாட்டு காட்டுறீங்களே அமலா பால்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here