Tuesday, April 23, 2024

வந்தாச்சு குட்டி சோபி டர்னர்!!

Must Read

தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் சாதித்து காட்ட இயலும் என்பதை தனது விடாமுயற்சி மற்றும் திறமையால் நிரூபித்து காட்டிய ஆங்கில நடிகை சோபி டர்னருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

சிறு வயதிலே நடிப்பினால் பிரபலம்

சோபி டர்னர் ஒரு ஆங்கில நடிகை. இவர் கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற கற்பனை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர். இவர் 1996 ஆம் ஆண்டு சாலி மற்றும் ஆண்ட்ரே தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவருக்கு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், தனது மூன்று வயது முதலே பிலேபாக்ஸ் தியேட்டர் கம்பெனியின் உறுப்பினராக இருந்துவந்தார். இவனுக்கு 16 வயது வரை “கேம் ஆப் த்ரோன்ஸ்” என்ற தொடரில் எவ்வாறு நடிப்பது குறித்து கற்பிக்கும் ஒரு ஆசிரியராக இருந்தார்.

அடடே ⇛⇛⇛வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் – நாளை இந்தியாவில் அறிமுகம்!!

விருதுகள் மற்றும் படைப்புகள்

இவர் 2012 ஆம் ஆண்டு, தனது நாடக தொடருக்காக, சிறந்த இளைய கலைஞர் என்ற விருதை பெற்றார். மேலும், கேம் ஆப் த்ரோன்ஸ் – காக இவர், 2019 நாடக தொடர்களின் சிறந்த துணை நடிகை என்று பிரைம்டைம் எம்மிரன் விருது பெற்றார்.

பின்பு 2013 ஆம் ஆண்டு, ‘அனதர் மி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும், தி திர்டிந்த் டேல், பார்லி ளதேல் போன்ற படங்களிலும் நடித்து தனது திறனை வெளிக்காட்டியுள்ளார். லெவ் குரோசஸ்மானின் “தி கேல் இன் தி மிரர்” என்ற சிறுகதையின் ஆடியோபுக் வடிவத்தை விவரித்துள்ளார்.

பெண் குழந்தை

நட்டைலி போர்ட்மெனின் பல்வேறு திறன்கள் மற்றும் அவரது ஆழ்ந்த அர்பணிப்பு, டகோட்டா பான்னிங்கின் சிறுவயது பங்கேற்பு மற்றும் நெடுநாள் தொடர்ந்தால், கேமரூன் டைசன் விடாமுயற்சி போன்றவையே தனக்கு உத்வேகம் என்று டர்னர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இப்போது புதிதாக ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

வாழ்த்துக்கள் சோபி டர்னர்!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -