சூர்யா படத்துக்கு குவியும் விருதுகள் – விருது போதுமா…

0

இப்பதான் இந்தியால முக்கியமான ஆவ்ர்டா கருதப்படும் சைமா அவார்ட்ஸ்ல சூரரைப்போற்று படம் தேர்வாகிறுக்கு. ஆல்ரெடி இந்த படம் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் ஆப் மெல்போர்ன்ல பெஸ்ட் பிலிம்னு இந்த படம் செலக்ட் ஆச்சு. அதுபோக பெஸ்ட் பேர்பார்மன்ஸ் மேல்க்கு சூர்யாவும் அவார்ட் வாங்குனாக. இப்ப இந்த படம் சைமா அவார்டஸ்ளையும் நாமினேட் ஆயிருக்கு.

எந்தெந்த கேட்டகிரில அவார்ட்ஸ் தர போறாங்கன்னு வீடியோல பாருங்க!!

சைமா அவார்ட்ஸ் ஹைதராபாத்தில் செப்டம்பர் 11 12 நடக்க உள்ளது. 16 படம் மொத்தம் நாமினேட் ஆயிருக்கு. அதுல சூரரைப்போற்று படம் ஒன்னு. இந்த படம் என்னென்ன கேட்டகிரியில் இந்த படம் நாமினேட் ஆயிருக்கு எதுக்காக அவார்ட்ஸ் குடுக்க போறாங்கன்னு இந்த விடேலோ தெளிவா சொல்லிருக்காங்க. இந்த படம் எந்த டிவிஷன் அவார்ட் வாங்கும்னு உங்களோட கருத்த கமெண்ட்ஸ் சொல்லுங்க..

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here