வீடு வீடாக சென்று முட்டை, பிரட் விற்கும் நடிகர் சோனு சூட்.. வைரல் வீடியோ உள்ளே!!!

0

கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து மக்களுக்கு பல உதவிகளை செய்தவர் பாலிவுட் நடிகரான சோனு சூட். இவர் தற்போது வீடாக சென்று பிரட், முட்டை விற்கும் ஒரு விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோனு சூட்:

சினிமா படங்களில் வில்லனாக நடித்து இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட். வெளி மாநில மக்கள் சொந்த ஊர் திரும்பவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தும் இந்திய மக்கள் மனதில் நிறைந்தவர் இவர். மக்களுக்கு உதவ இவர் ஒரு தனி மொபைல் செயலியை உருவாக்கி உள்ளார்.

ஊரடங்கினால் சிறு குறு வியாபாரிகள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும்மாரு தன் ரசிகர்களுக்கு சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் சைக்கிள்ளில் வீடு வீடாக சென்று முட்டை, பிரட் விற்கும் விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.உள்ளூர் வணிகர்களிடம் பொருள்களை வாங்குவதற்கு மக்களை ஊக்குவிக்க சோனு சூட் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

இதோ அந்த வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Sonu Sood (@sonu_sood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here