ஒரே போட்டோவில் உச்சம் தொட்ட சோனியா அகர்வால் – எது நடந்தாலும் இதை விட மாட்டேன் என ஓபன் டாக்!!

0
2வது திருமணத்திற்கு ரெடியான சோனியா அகர்வால் - மாப்பிள்ளை கோலத்தில் SPB சரண் போட்ட பதிவு!!
2வது திருமணத்திற்கு ரெடியான சோனியா அகர்வால் - மாப்பிள்ளை கோலத்தில் SPB சரண் போட்ட பதிவு!!

நடிகை சோனியா அகர்வால், தனது தோழி சஞ்சனாவை புகைப்படம் எடுத்து, தன்னிடம் உள்ள புகைப்படம் எடுக்கும் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

 சோனியா அகர்வால் திறமை :

தமிழில் காதல் கொண்டேன் இந்த படம் மூலம் அறிமுகமானவர்  நடிகை சோனியா அகர்வால், இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். தனுஷ் அண்ணன் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட இவர், அவருடனான கருத்து வேறுபாடால் அண்மையில் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த நிலையில், இவர் தனது தோழி நடிகை சஞ்சனாவை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதை சஞ்சனா சோசியல் மீடியாவில் வெளியிட்டு, சோனியா அகர்வாலின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

இதனைப் பார்த்த சோனியாவின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள், உங்களின் இந்த திறமைக்கு வாழ்த்துக்கள் என்றும், சினிமா இல்லை என்றாலும் புகைப்படம் எடுப்பதை முழுநேரமாக செய்யுங்கள் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர். இது நல்ல ஐடியா தான் என்றாலும் நடிப்பை எப்போதும் கைவிட மாட்டேன் என்பதில் சோனியா அகர்வால் உறுதியாக இருப்பார் என பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here