Saturday, April 20, 2024

ஆகஸ்ட் 6-ல் வருகிறது SONY WF – 1000XM3 வயர்லெஸ் இயர்போன்கள்!!

Must Read

சோனி நிறுவனம் தனது அடுத்த படைப்பாக துல்லியமாக கேட்கும் திறன் கொண்ட வயர்லெஸ் இயர்போன்கள் SONY WF – 1000XM3 என்பதை ஆகஸ்ட் 6 இல் இந்தியாவில் முதன்முதலில் வெளியீடு செய்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்புப் படி 20,000 கும் கீழ் வரும் என எதி்பார்க்கப்படுகிறது.

Apple airpods pro-வின் நேரடி போட்டியாளர்:

தற்போது சந்தையில் அதிகம் விற்பனையாகும் வயர்லெஸ் இயர்போன்கள் அப்பிள் நிறுவனத்தின் இயர்போன்களே. இப்போது சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள இயர்போன்களின் அம்சங்கள் ஆப்பிள் ஏர்போட்ஸ் அம்சங்களை ஒத்து வருகிறது. இதில் QN1 ஒளி மறுப்பு பிரசாசர், 6mm மாறுபட்ட தட்டுகள் மற்றும் v5.0 புளுடூத் தொழில்நுட்பத்திற்கு உதவும் அம்சங்கள் என பல உள்ளன. AR RAHMAN-னின் வருத்தம் முக்கியமாக இதன் பேட்டரி வசதி 32 மணி நேரம் வரை தாங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல்வேறு ஒளி துணையாளர்களுடன் அதாவது அமேசான் அலெக்சா, ஆப்பிள் சிறி மற்றும் கூகிள் அசிஸ்டன்ட் போன்றவை உள்ளது.

அமேசானில் வெளியீடு:

இந்த இயர்போன்கள் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் சேலில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 2 நாட்கள் அமேசானில் பிரைம் சேல் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அம்சங்கள்:

இதில் சிறப்பு அம்சமாக, இயர் பட்டுகள் காதில் இருந்து எடுத்துவிட்டால் தானாக ஆப் ஆகிவிடும். இதில் அலைவரிசை 20-20000Hz கொண்டுள்ளது. இதன் USB டைப்- C போர்ட் ஆக உள்ளது. இதன் பேட்டரி 6 மணிநேரம் வரை ANC ஆன் ஆக இருப்பின் தாங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபாயின் 20,000 திற்கும் கீழ் வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -