போட்டோஷூட் மூலம் நிறைமாத கர்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்த தனுஷ் பட நடிகை – இணையத்தில் படு வைரல்!

0
போட்டோஷூட் மூலம் நிறைமாத கர்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்த தனுஷ் பட நடிகை - இணையத்தில் படு வைரல்!
போட்டோஷூட் மூலம் நிறைமாத கர்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்த தனுஷ் பட நடிகை - இணையத்தில் படு வைரல்!

பாலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனம் கபூர். இவர் பிரபல நடிகர் அணில் கபூரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் நடித்த Pad man, I hate luv stories, டெல்லி 6, நீரஜா போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

பாவாடையை சுத்தி விட்டு மொத்தமாக காட்டிய பிரியா ஆனந்த் – உத்து பார்த்து கிறங்கிய இளசுகள்!!

குறிப்பாக தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த ராஞ்சனா படம் தமிழிலும் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நண்பரான ஆனந்த் அஹுஜாவை சோனம் கபூர் திருமணம் செய்துகொண்டார்.

போட்டோஷூட் மூலம் நிறைமாத கர்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்த தனுஷ் பட நடிகை - இணையத்தில் படு வைரல்!
போட்டோஷூட் மூலம் நிறைமாத கர்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்த தனுஷ் பட நடிகை – இணையத்தில் படு வைரல்!

தற்போது சோனம் கபூர் கர்பமாக உள்ளார். இந்நிலையில் Baby Bumb தெரிய அழகான போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார் சோனம் கபூர். அது தற்போது வைரலாகி வருகிறது.

போட்டோஷூட் மூலம் நிறைமாத கர்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்த தனுஷ் பட நடிகை - இணையத்தில் படு வைரல்!
போட்டோஷூட் மூலம் நிறைமாத கர்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்த தனுஷ் பட நடிகை – இணையத்தில் படு வைரல்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here