நயன்தாராவுக்கு முன்பே திருமணத்திற்கு ரெடியான சூப்பர் ஸ்டார் பட நடிகை – அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!

0
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!

தற்போது கோலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திருமணம் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம் தான். இவர்களுக்கு ஜூன் 9 அன்று திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இவருக்கு முன்பே மற்றொரு நடிகை தன் நிச்சய மோதிரத்தை காட்டி ரசிகர்ளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி தன் வைர நிச்சயதார்த்த மோதிரத்தை தன் காதலர் அருகில் இருக்க காண்பித்துள்ளார். மேலும் அந்த பதிவிற்கு “எனக்கு இது ஒரு பெரிய நாள்!!! எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்று நனவாக போகிறது… அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளேன்” என தலைப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சோனாக்ஷி உடன் இருக்கும் ஆண் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சோனாக்ஷி தமிழில் லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here