“சந்திரயான் 3” சாதனையை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா எல் 1” விண்கலத்தை “PSLV C 57” ராக்கெட்டுடன் இணைத்து, கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தற்போது புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து 4வது முறையாக விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் “ஆதித்யா எல் 1” விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி பகிரங்கமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது “சூரிய குடும்பம் செயல்பட தேவையான எரிபொருள் இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்து விடும். இதன் பின்னர் சூரியன் விரிவடைந்து கொண்டே பூமி உள்ளிட்ட சூரிய குடும்பமே அழிந்துவிடும். இது இன்னும் 1000 கோடி ஆண்டுகளில் நடக்கும்.” என தெரிவித்துள்ளார்.
பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு…, உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!!