சூரிய ஆற்றலை 100 சதவீதம் பயன்படுத்திய சென்னை சென்ட்ரல் – மத்திய அமைச்சர் பாராட்டு!!

0
சூரிய ஆற்றலை 100 சதவீதம் பயன்படுத்திய சென்னை சென்ட்ரல் - மத்திய அமைச்சர் பாராட்டு!!
சூரிய ஆற்றலை 100 சதவீதம் பயன்படுத்திய சென்னை சென்ட்ரல் - மத்திய அமைச்சர் பாராட்டு!!

சூரிய ஒளி மூலம் கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி தங்களுடைய 1000% எரிசக்தி தேவையை சென்னை சென்ட்ரல் பூர்த்தி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பாராட்டு:

மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நாட்டின் மிக பெரிய ரயில் சேவையை இந்த ரயில் நிலையம் வழங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதில் தற்போது, இந்த ரயில் நிலையம் முக்கிய சாதனை ஒன்றை பதிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளார்.

சூரிய ஆற்றலை 100 சதவீதம் பயன்படுத்திய சென்னை சென்ட்ரல் - மத்திய அமைச்சர் பாராட்டு!!
சூரிய ஆற்றலை 100 சதவீதம் பயன்படுத்திய சென்னை சென்ட்ரல் – மத்திய அமைச்சர் பாராட்டு!!

அதாவது, இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமானது, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி தங்களுடைய 100% எரிசக்தி தேவையை பூர்த்தி செய்திருப்பதாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார். புதுப்பிக்க கூடிய இந்த ஆற்றல் வளங்களை பயன்படுத்தியுள்ள இந்த ரயில் நிலையத்திற்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டு மழை குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here