இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்களில் அதிக நேரங்கள் செலவிட்டு வருகின்றனர். இதில் நல்ல விஷயங்கள் பகிரப்பட்டு வந்தாலும் கூட சில நேரங்களில் சட்டவிரோதமான பதிவுகளும் அவ்வப்போது இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் இறையாண்மைக்கு எதிராக X தளத்தில் பதிவிட்டவர்களின் கணக்குகளை முடக்க, ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், “சமூக வலைத்தளங்களை தடை செய்வதால், நல்லதே நடக்கும். மேலும் ஓட்டு போடுவதற்கான வயது நிர்ணயம் போல சமூக வலைதளங்களை பயன்படுத்த 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என உத்தரவை பிறப்பிக்கலாம்.” என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டவர்களுக்கு இனி இந்தியாவில் விசா கிடையாது…, அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!