திருமண நாளில் முக்கிய பிரபலத்தை சந்தித்து ஆசி பெற்ற சினேகன் கன்னிகா – சமூகவலைத்தளத்தில் வைரல்!

0
திருமண நாளில் முக்கிய பிரபலத்தை சந்தித்து ஆசி பெற்ற சினேகன் கன்னிகா - சமூகவலைத்தளத்தில் வைரல்!

கோலிவுட்டில் பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னை பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் தற்போது வரை 2500-க்கும் மேற்ப்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சென்ற வருடம் ஜூலை 29 ஆம் தேதி இவருக்கு நடிகை கன்னிகா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் இந்த தம்பதி இன்று தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடுகின்றனர். எனவே இசைஞானி இளையராஜா அவர்களை அவர் வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்து ஆசிகளை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே குடும்பத்தின் 4 பேருக்கு குரங்கம்மை? அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி!!

மேலும் அது குறித்தான வீடியோவையும் கன்னிகா வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here