பிரசன்னா- சினேகாவின் சுட்டி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா? – புன்னகை அரசியை உரிச்சு வச்ச மாதிரி இருக்காங்களே!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி ஜோடிகளாக வலம் வரும், சினேகா பிரசன்னா தம்பதிகள் தங்கள் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 க்யூட்  ஃபேமிலி போட்டோ :

தமிழ் சினிமாவில் 90ஸ் களின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என்று அழைக்கப்படும் இவர், அழகிய சிரிப்புக்கு சொந்தக்காரராக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். இவர் தனது சக நடிகரான பிரசன்னா என்பவரை 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முதலில் விகான் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து, சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் இவர், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இவர்களின் இந்த அழகான ஃபேமிலி போட்டோ இணையத்தில் வைரலாகி பலரது லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here