அடக்கடவுளே.., ஸ்னேகா-பிரசன்னா வாழ்க்கையில இவளோ விஷயம் ஓடிக்கிட்டு இருக்கா??

0
அடக்கடவுளே.., ஸ்னேகா-பிரசன்னா வாழ்க்கையில இவளோ விஷயம் ஓடிக்கிட்டு இருக்கா??
அடக்கடவுளே.., ஸ்னேகா-பிரசன்னா வாழ்க்கையில இவளோ விஷயம் ஓடிக்கிட்டு இருக்கா??

புன்னகை இளவரசியாக அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டிருந்த நடிகை ஸ்னேகா பற்றிய முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஸ்னேகா

என்னவளே படத்தில் நடித்து அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை ஸ்னேகா. தனது சிரிப்பால் மொத்த ரசிகர்களையும் கட்டி போட்டிருந்தார். இவரது படங்கள் அனைத்தும் ஒரு காலகட்டத்தில் ஹிட் கொடுக்க முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்பொழுது வரை கதாநாயகியாக இல்லாவிட்டாலும் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

இப்பொழுது வரை பலரின் நெஞ்சத்தில் நிலைத்திருக்கும் நடிகை என்றால் அது ஸ்னேகா தான். ஒரு மரியாதைக்குரிய நடிகையும் கூட. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பீத்தில் இருவருக்கும் விவாகரத்து ஆக இருப்பதாக வதந்திகள் பரவியது. ஆனால் இது உண்மை கிடையாது. இருவருமே இத்தனை வருடம் கழித்தும் ஒரு புரிதலுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பொழுது ஸ்னேகாவின் பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

அடேங்கப்பா.., புது அவதாரம் எடுத்த சூப்பர் ஹிட் இயக்குனர்.., ஜப்பான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!

அதாவது ஸ்னேகாவும் பிரசன்னாவும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தவர்களாம். ஸ்னேகா பற்றிய எல்லா ரகசியமும் தெரிந்தவர் பிரசன்னா. அதன் பிறகு தான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சிறந்த நண்பரை திருமணம் செய்ய போகிறோம் என்ற சந்தோசத்தில் இருந்தாராம் ஸ்னேகா. இப்பொழுது வரை அவர்களுக்குள் அந்த அந்நியோன்யம் குறையவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here