மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., உடனே இத செக் பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

0
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., உடனே இத செக் பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., உடனே இத செக் பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 உரிமை தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. பல குடும்பத் தலைவிகளுக்கு இத்திட்டம் கிடைக்காத நிலையில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதன் பின் மேல்முறையீடு செய்தவர்கள் சிலருக்கு நவம்பர் மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால் இன்னும் சிலரது மேல்முறையீட்டு விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. தற்போது இது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது பரிசீலனையில் உள்ள மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்கள் மொபைல் எண்ணிற்கு “வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இது குறித்து விசாரணைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது உரிய தகவல்களை தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்.” SMS அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இது குறித்த விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ள போன் கால் வரும். இதை குடும்ப தலைவிகள் உறுதிப்படுத்திவிட்டால் டிசம்பர் மாதம் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு அடுத்த செக் .., கிடைக்குற இடத்துல எல்லாம் ஆப்பு வைக்கும் நீதிமன்றம்.., ரசிகர்கள் ஷாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here