தமிழக அரசு பள்ளிகள் கவனத்திற்கு.., இதை செய்ய வேண்டும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக அரசு பள்ளிகள் கவனத்திற்கு.., இதை செய்ய வேண்டும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழக அரசு பள்ளிகள் கவனத்திற்கு.., இதை செய்ய வேண்டும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழக அரசு புகையிலை விற்பதையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் புகையிலை பழக்கத்தினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கல்வி நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் புகையிலை பயன்படுத்துவதற்கு எதிரான பதாகைகளை பள்ளி நிர்வாகத்திற்குள் வைக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதன்படி இப்போது கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்து அச்சான்றிதழை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று மற்ற அரசு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு சான்றிதழ் பெற வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

என்னது 25 கோடியா? என்னடா சொல்றீங்க.., கடன் வாங்கியதை குறித்து பேசிய சமந்தா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here