IND vs WI: முதல் T20 போட்டியில் விதியை மீறிய இந்தியா & வெஸ்ட் இண்டீஸ்…, அதிரடியாக அபராதம் விதித்த ஐசிசி!!

0
IND vs WI: முதல் T20 போட்டியில் விதியை மீறிய இந்தியா & வெஸ்ட் இண்டீஸ்..., அதிரடியாக அபராதம் விதித்த ஐசிசி!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இத செய்யலன்னா பெயர் நீக்கப்படும்.., வெளியான அதிரடி தகவல்!!!!

இந்த போட்டியில், இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறியதால் ஸ்லோ ஓவர் ரேட்டிங் குற்றத்திற்காக ஐசிசியானது அபராதம் விதித்துள்ளது. அதாவது, போட்டி கட்டணத்தில் இருந்து இந்திய அணிக்கு 5 சதவீதமும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதமும் அபராதமாக ஐசிசி இரு அணிகளும் விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here