எஸ்ஜே சூர்யா மீது வழக்கு – நோட்டீஸ்க்கு பதிலளிக்காமல் அலட்சியம்! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
எஸ்ஜே சூர்யா மீது வழக்கு - நோட்டீஸ்க்கு பதிலளிக்காமல் அலட்சியம்! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
எஸ்ஜே சூர்யா மீது வழக்கு - நோட்டீஸ்க்கு பதிலளிக்காமல் அலட்சியம்! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

நடிகர் எஸ் ஜே சூர்யா மீது தொடுக்கப்பட்டுள்ள வருமான வரி, குறித்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 நீதிமன்றம் உத்தரவு :

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. இவர் இயக்கத்தில் வெளிவந்த வாலி, குஷி படங்கள் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியது. இதையடுத்து, மிரட்டல் வில்லன் லுக்கில் களமிறங்கினார். அண்மையில், நடிகர் சிம்புவுக்கு வில்லனாக மாநாடு படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். தற்போது வெளியான டான் படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் எஸ் ஜே சூர்யா - ஷங்கர் படத்தில் நடக்கும் பயங்கர டுவிஸ்ட்!!

தற்போது இவர் மீது, வருமான வரித்துறை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பலமுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் இவர் வருமான வரி இதுவரை தாக்கல் செய்யவில்லை. இதனால், இவர் கண்டிப்பாக வருமான வரி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here