
பிரபல நடிகையான ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷிவானி நாராயணன்
சோசியல் மீடியாவில் விதமாக போட்டோஸ்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் ஷிவானி. சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இவர் இப்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்போது கூட டிஎஸ்பி மற்றும் பம்பர் ஆகிய படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இப்படி தனது ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ஷிவானி எப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார்.
இதனாலயே இவரது இன்ஸ்டா பக்கத்தை 3.5 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இவர்கள் ஷிவானி வெளியிடும் போட்டோஸ்களை பார்ப்பதற்காகவே இன்ஸ்டாவில் கிடையா கிடக்கின்றனர். அந்த அளவிற்கு இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில் இப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் உங்க அழகு கூடிகிட்டே போகுது என புலம்பி தவித்து வருகின்றனர்.