“என்னோட வாழ்நாள் லட்சியம் இது தான்” – இதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்! கொட்டி தீர்த்த சிவகார்த்திகேயன்!!

0
"என்னோட வாழ்நாள் லட்சியம் இது தான்" - இதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்! கொட்டி தீர்த்த சிவகார்த்திகேயன்!!

நடிகர் ரஜினியுடன், தலைவர் 169 படத்தில் நடிக்க மிகுந்த ஆவலில் இருப்பதாகவும், ஒரே ஒரு அழைப்பு வந்துவிட்டால் போதும் ஓடி விடுவேன் என்று தனது ஆசைகளை நடிகர் சிவகார்த்திகேயன் கொட்டித் தீர்த்துள்ளார்.

உள்ள வெறும் ப்ரா தான்.., வெளிய லேசா தான் போட்ருக்கேன் ஓகே வா.., கனிகாவின் கவர்ச்சி ஆட்டம்!!

சிவகார்த்திகேயன் ஆசை:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 ஷூட்டிங் விரைவில் துவக்கப்பட உள்ளது. இந்த படத்தில், சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

"என்னோட வாழ்நாள் லட்சியம் இது தான்" - இதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்! கொட்டி தீர்த்த சிவகார்த்திகேயன்!!
“என்னோட வாழ்நாள் லட்சியம் இது தான்” – இதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்! கொட்டி தீர்த்த சிவகார்த்திகேயன்!!

இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ரஜினியின் மகனாக நடிப்பார் என பேசப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், தலைவரின் தீவிர ரசிகனான நான், அவருடன் நடிக்கும் அந்த ஒற்றை அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும், அழைப்பு வந்து விட்டால் அடுத்த நிமிடமே ஓடி விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். விரைவில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் குறித்த கதாபாத்திரம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here