சிறுத்தை சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – இணையத்தில் உலா வரும் தகவல்!!

0

ஏகப்பட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சிவாவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் தனது புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிவகார்த்திகேயன்:

தமிழில் ”3” திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து துணை நடிகராக திரையுலகில் நுழைந்தவர் தான் சிவகார்த்திகேயன். அதற்கு பிறகு மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரண நடிகனாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது முன்னனி நடிகர்களுக்கு சமமாக புகழ் பெற்றுள்ளார்.

தற்போது இவர் நடித்து தியேட்டரில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தற்போது டான் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த சிவா இயக்கத்தில் ஒரு புது படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here