சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இவ்வளவு சம்பளமா? – வெளியான தகவலால் வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு இவ்வளவு சம்பளமா? - வெளியான தகவலால் வாயடைத்து போன ரசிகர்கள்!!
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு இவ்வளவு சம்பளமா? - வெளியான தகவலால் வாயடைத்து போன ரசிகர்கள்!!

டாக்டர் திரைப்படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கால்ஷீட் ரொம்பவே உயர்ந்துள்ளது. தற்போது இவர் நடித்து வரும் SK20 திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் 25 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குட்டியான Skirt அணிந்து நடுக்கடலில் போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் – கண் கொட்டாமல் பார்த்த ரசிகர்கள்!!

சிவகார்த்திகேயன்:

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் நினைத்ததை விட மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் டான் மற்றும் அயலான் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்தாண்டு பாதியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அனுதீப் கிஷன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு இவ்வளவு சம்பளமா? - வெளியான தகவலால் வாயடைத்து போன ரசிகர்கள்!!
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு இவ்வளவு சம்பளமா? – வெளியான தகவலால் வாயடைத்து போன ரசிகர்கள்!!

இந்த திரைப்படத்திற்கு SK20 என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் துணை நடிகராகவே வலம் வந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் SK20 திரைப்படத்திற்கு 25கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் வாயடைத்து நின்றுவிட்டனர். இவரது சம்பள உயர்வை பார்க்கும் போது சிவகார்த்திகேயன் மிக வேகமாக சினி உலகில் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பது நன்றாக புரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here