ஜூலை 14 முதல் ‘மாவீரன்’ உங்கள் திரையரங்குகளில்….,படக்குழுவினர் அறிவிப்பு…..,

0
ஜூலை 14 முதல் 'மாவீரன்' உங்கள் திரையரங்குகளில்....,படக்குழுவினர் அறிவிப்பு.....,
ஜூலை 14 முதல் 'மாவீரன்' உங்கள் திரையரங்குகளில்....,படக்குழுவினர் அறிவிப்பு.....,

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர், இயக்குனர் மிஸ்கின் என பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வருவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாக இருப்பதால், ‘மாவீரன்’ திரைப்படத்தை முன்கூட்டியே திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கப்பு இவங்களுக்கு தான்…..,சென்னை & மும்பைக்கு இல்லையாம்….,

இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் ப்ரொடக்ஷன் கீழ் தயாராகும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here