அந்த மனசு தான் கடவுள்.. சொந்த மண்ணுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த செயல்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

0
அந்த மனசு தான் கடவுள்.. சொந்த மண்ணுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த செயல்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!
அந்த மனசு தான் கடவுள்.. சொந்த மண்ணுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த செயல்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த ஊரான சிவகங்கை மக்களுக்காக, 21 லட்சம் செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வாங்கி கொடுத்துள்ளார்.

நெகிழ்ச்சி செயல்:

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், உருவான டான் திரைப்படம் இன்று வெளியாகி, பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, இரண்டு முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தனது தந்தை பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வரும் இவர், இதன் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில், தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மக்களுக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வாங்கி கொடுத்துள்ளார். இதன் மதிப்பு 21 லட்சம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வாகனத்தை, சிவகங்கை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் நடிகர் சிவகார்த்திகேயன் செயலுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here