ச்சீ.., துரோகி.., உனக்கு அந்த மீனாவே பரவாயில்லை..,உண்மை தெரிந்து ரோகிணியை விளாசிய விஜயா!!!

0
ச்சீ.., துரோகி.., உனக்கு அந்த மீனாவே பரவாயில்லை..,உண்மை தெரிந்து ரோகிணியை விளாசிய விஜயா!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வழியாக ரோகிணி மனோஜ் திருமணம் முடிந்து விட்டது. இனி அந்த PA வால் எந்த பிரச்சனையும் இருக்காது என ரோகிணி நிம்மதியாக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் இந்த சீரியலுக்கான அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ரோகிணியை பார்க்க அவரது அம்மா ஊரிலிருந்து வருவாராம். அப்போது ரோகிணி அவரை தனியாக சந்தித்து பேச அதை விஜயா பார்த்து விடுவாராம். உடனே ரோகிணியை அழைத்து உனக்கும் இந்தம்மாக்கும் என்ன சம்பந்தம் என்று விஜயா கேட்க ரோகிணி உண்மையை சொல்ல மறுப்பாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆரம்பிக்கலாமா.., பிக்பாஸ் சீசன் 7ன் சூப்பர் அப்டேட் வெளியீடு? பண்டிகையை கொண்டாடுங்களே!!

அந்த நேரத்தில் க்ரிஷ் ரோகிணியை அத்தை என்று சொல்ல வேறு வழியில்லாமல் அவர் எல்லா உண்மையையும் விஜயாவிடம் சொல்லிவிடுவாராம். இதைக் கேட்ட விஜயா அதிர்ச்சியில் உன்னவா நான் என்னோட மருமகன்னு சொல்லி தலையில் தூக்கி வச்சு ஆடுனே. ஆனா நீ என் மருமக கிடையாது துரோகி. உனக்கு அந்த மீனா எவ்வளவு பரவாயில்லை என வாய்க்கு வந்தபடி பேசுவாராம். இதுதான் அடுத்த வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here