திருமணம் முடிந்த கையோடு மனோஜுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., உண்மையை புட்டு புட்டு வைத்த PA!!!

0
திருமணம் முடிந்த கையோடு மனோஜுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., உண்மையை புட்டு புட்டு வைத்த PA!!!
திருமணம் முடிந்த கையோடு மனோஜுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., உண்மையை புட்டு புட்டு வைத்த PA!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ரோகிணி திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் அந்தப் PA முத்துவின் காரில் வரும்போது ரோகிணியை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்து ரோகிணியை தான் பேசுகிறார் என்று தெரியாமல் PA வை அடித்து துரத்துகிறார். பின் முத்து கோவிலில் மீனாவை தப்பாக பேசியதற்கு கல்யாணத்தை நடத்த விடாமல் பிரச்சனை செய்கிறார். இந்த சூழலில் சீரியல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது பல பிரச்சனைகளை தாண்டி மனோஜ் ரோகிணி திருமணம் நடந்து விடுமாம். ஆனால் திருமணம் முடிந்த அடுத்த நொடியே PA வந்து அனைத்து உண்மைகளையும் மனோஜ் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் சொல்லிவிடுவாராம். இதை கேட்டு விஜயா, மனோஜ் உடைந்து போவார்களாம். உடனே மனோஜ் ரோகிணியிடம் நீ இவ்வளவு மோசமானவளா?? என்ன நம்ப வச்சு ஏமாத்திட்டியே. உன்னையா நான் காதலிச்சேன் என சண்டை போடுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆத்தாடி., நம்ம நமிதாவா இது., 2 குழந்தைக்கு அம்மாவானாலும் அவங்க காட்டுற கவர்ச்சி மட்டும் குறையவே இல்லையே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here