உண்மை தெரிந்து ரோகிணியை ஏற்றுக்கொள்ளும் மனோஜ்., விஜயாவின் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
உண்மை தெரிந்து ரோகிணியை ஏற்றுக்கொள்ளும் மனோஜ்., விஜயாவின் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
உண்மை தெரிந்து ரோகிணியை ஏற்றுக்கொள்ளும் மனோஜ்., விஜயாவின் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் அந்த PA மிரட்டலுக்கு பயந்த மனோஜிடம் அனைத்து உண்மைகளையும் சொல்ல வேண்டும் என நினைக்கிறார் ரோகிணி. இன்னொரு பக்கம் எங்கு மனோஜ்க்கு உண்மை தெரிந்தால் கல்யாணம் நின்று விடுமோ என்ற பயத்திலும் இருக்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ரோகிணி மனோஜிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுவாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை முதலில் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனோஜ் பின் தன் வாழ்க்கையில் நடந்ததை நினைப்பாராம். ஆனால் இதைப்பற்றி ரோகிணி இடம் எதுவும் சொல்லாமல் உன்னோட வாழ்க்கைல இதுக்கு முன்னாடி என்ன நடந்தாலும் பரவாயில்லை. இனி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்பாராம். ஆனால் இந்த விஷயம் விஜயாவுக்கு தெரிந்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதைக் கேட்ட ரோகிணி சந்தோஷப்படுவாராம். இதுதான் அடுத்த வரும் எபிசோடில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிகிரி படிக்க ஆசைப்படும் பாக்கியா.., உனக்கு இதெல்லாம் தேவையா?? காயப்படுத்தும் இனியா.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here