உன்னால தான் எனக்கு இந்த நிலைமை.., மீனாவை கேவலப்படுத்திய முத்து.., குளிர்காய்ந்த விஜயா.., சிறகடிக்க ஆசை!!!

0

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மீனா உண்மையை மறைத்த விஷயம் முத்துவுக்கு தெரிய வருகிறது. உடனே ஆத்திரத்தில் முத்து மீனாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார். ஒரு கட்டத்தில் அவரை அடிக்க கை ஓங்கி விடுகிறார். அந்த நேரத்தில் மீனாவின் அம்மா தங்கை வர அவர்களிடமும் சத்தமாக பேசுகிறார். பத்தா குறைக்க விஜயா வேறு ஏத்திவிட்டு கொண்டே இருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பின் அண்ணாமலை முத்துவை சமாதானப்படுத்தி மீனா அவரது அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார். இந்த பக்கம் ரோகிணி மனோஜிடம் நீ இப்படி நடந்துக்க மாடில என்று கேட்க நீதான் என்கிட்ட எந்த விஷயமும் மறக்கலையே அப்புறம் எதுக்கு நமக்குள்ள சண்டை வரப்போகுது என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகிறார். பின் முத்து நடந்து கொண்டதை நினைத்து மீனாவின் அம்மா தம்பி எல்லாரும் வருத்தப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அடேங்கப்பா.., அதிரடியாக குறைந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here