போலீசிடம் உண்மையை மறைக்கும் ரோகிணி.., உண்மையை உடைத்த முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

0
போலீசிடம் உண்மையை மறைக்கும் ரோகிணி.., உண்மையை உடைத்த முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!
போலீசிடம் உண்மையை மறைக்கும் ரோகிணி.., உண்மையை உடைத்த முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை ஒவ்வொரு விஷயத்திலும் குத்திக்காட்டி பேசி கொண்டே இருக்கிறார். பின் ரோகிணி, மனோஜ் இருவரும் பாலும் பழமும் சாப்பிட முத்து கிண்டலடிக்கிறார். அப்போது ரோகிணி பதட்டமாக இருக்க அவரது தோழி சமாதானப்படுத்துகிறார். பின் முத்து நா கிளம்புறேன் என்று சொல்ல அந்த நேரத்தில் போலீஸ் வருகிறது. அவர்களிடம் அண்ணாமலை என்ன ஆச்சு என்று விசாரிக்க முத்துவிடம் அந்த PA பற்றி விசாரிக்க அவர் நடந்த விஷயத்தை சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது முத்துவிடம் போலீசார் அந்த பொண்ணை பற்றி தெரியுமா என்று கேட்க அவர் தெரியாது என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் போலீசார் ரோகிணி நம்பருக்கு கால் பண்ண குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாகின்றனர். பின் ரோகிணி எதையோ சொல்லி மழுப்ப முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. அப்போது ரோகிணி பதட்டத்துடன் இருக்க அவரது தோழி கால் பண்ணி உனக்கு எந்த பிரச்சனையும் வராது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here