வீட்டுக்கு வந்த அடுத்த நொடியே போலீசில் சிக்கிய ரோகிணி.., விஜயாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!!

0
வீட்டுக்கு வந்த அடுத்த நொடியே போலீசில் சிக்கிய ரோகிணி.., விஜயாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!!
வீட்டுக்கு வந்த அடுத்த நொடியே போலீசில் சிக்கிய ரோகிணி.., விஜயாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மீனாவுக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று முத்து சொல்கிறார். உடனே பாட்டி, அண்ணாமலையும் மீனா தான் இந்த கல்யாணத்தை முன்னாடி இருந்து நடத்தணும் என்று சொல் விஜயா கோபப்படுகிறார். பின் அண்ணாமலை சத்தம் போட கல்யாணம் நல்லபடியா முடிவடைகிறது. அடுத்ததாக விஜயா மீனா இனி எப்படி சந்தோஷமா இருக்கானு பாக்குறேன் என சவால் விடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் எல்லோரும் கோவிலில் சாமி கும்பிடுகின்றனர். அப்போது கோவில் பூசாரி மீனாவை பெருமையாக பேச விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் முத்து விஜயாவை நக்கலாக பார்த்து சிரிக்கிறார். இந்த பக்கம் PA ஹாஸ்பிட்டலில் இருக்க அவரை பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். அடுத்ததாக ரோகிணி, மனோஜ் எல்லோரும் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது விஜயா ஆரத்தி எடுக்க பாட்டி மீனா தான் எடுக்கணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. அடுத்து வரும் எபிசோடுகளில் போலீசார் அந்த PA வின் போன் மூலம் ரோகிணியை கண்டுபிடிக்கின்றனர். அப்போது போலீசார் இவளுக்கு தான் கடைசி போன் போயிருக்கு என்று சொல்ல விஜயா அதிர்ச்சியாகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here