ஏய்.., உனக்கு அவ்வளவு திமிரா.., மீனாவிடம் மூக்குடை வாங்கிய விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

0
ஏய்.., உனக்கு அவ்வளவு திமிரா.., மீனாவிடம் மூக்குடை வாங்கிய விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!
ஏய்.., உனக்கு அவ்வளவு திமிரா.., மீனாவிடம் மூக்குடை வாங்கிய விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் விஜயா, பார்வதி கந்துவட்டி காரனிடம் ஏதேதோ சொல்லி சமாளிக்கின்றனர். இந்த பக்கம் முத்து என் காரில் சரக்கு கடத்துனது சுதாகர் தான் என போலீசாரிடம் சொல்ல அவர்கள் ஆதாரம் கேட்டு திருப்பி அனுப்பி விடுகின்றனர். இந்த பக்கம் மனோஜ் ரோகிணியிடம் காபி கேட்க மீனாவிடம் வந்து சொல்லுகிறார். உடனே மீனா நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை பார்த்த விஜயா உனக்கு என்ன அவ்வளவு திமிரா?? எப்படி நீ ஏன் மருமகளை காபி போட சொல்லலாம் என்று கேட்க மீனா பதிலுக்கு பதில் விவாதம் செய்கிறார். நீ என்னையே எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டியா. எல்லாம் அந்த முத்து கொடுத்த இடம். உனக்கு இருக்கு என மீனாவை மிரட்டுகிறார். அடுத்ததாக முத்து அந்த சூப்பர் மார்க்கெட்டில் சென்று வீடியோ ஆதாரம் இருக்கா என்று கேட்க அவர்கள் டெலிட் ஆகிவிட்டதாக சொல்கின்றனர். பின் ரவியிடம் எதற்காக இந்த விஷயத்தை சொல்லவில்லை என முத்து சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

மீண்டும் மண்ணை கவ்விய தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா?? இல்லத்தரசிகள் ஷாக்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here