வந்த முதல் நாளே விஜயாவுக்கு ஆப்பு வச்ச ரோகிணி.., இனி தான் கச்சேரியே இருக்கு.., சிறகடிக்க ஆசை!!!

0
வந்த முதல் நாளே விஜயாவுக்கு ஆப்பு வச்ச ரோகிணி.., இனி தான் கச்சேரியே இருக்கு.., சிறகடிக்க ஆசை!!!
வந்த முதல் நாளே விஜயாவுக்கு ஆப்பு வச்ச ரோகிணி.., இனி தான் கச்சேரியே இருக்கு.., சிறகடிக்க ஆசை!!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து காருக்கு வட்டி கட்ட முடியவில்லை என தனது நண்பனிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவரது நண்பர் பாண்டிச்சேரி செல்லும் போது இவன் தான் நம்ம காரில் சரக்கு கடத்துனது என்று சொல்ல முத்து கோபத்தில் அவனை அடித்து விடுகிறார். பின்பு தான் முத்துவுக்கு தெரிய வருகிறது. அது சுதாகர் வேலை என்று. பின் சுதாகரை அடி வெளுக்கிறார். இந்த பக்கம் விஜயா கந்து வட்டிக்காரரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது ரோகிணியிடம் வட்டி கட்டுவதற்கு பணம் இருக்கா என்று கேட்க அவர் வளையலை கழட்டி தருவதாக நாடகம் போடுகிறார். மேலும் வளையல் வரவில்லை சோப்பு போட்டு கழுவி தரேன் என்று சொல்ல விஜயா அதெல்லாம் வேண்டாம் என மறுத்து விடுகிறார். இதை ரோகிணியின் செயலை பார்த்த பார்வதியின் விஜயாவுக்கு ஏத்த மருமக தான் என மனதுக்குள்ளேயே நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here