ச்சீ.., எதுக்கு இப்படி அலையனும்.., மீனாவை அந்த வார்த்தை சொல்லி திட்டிய விஜயா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!!

0

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் விஜயா மீனாவிடம் ரோகிணி, மனோஜ் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பூக்கட்டி தரும்படி சொல்ல அந்த நேரத்தில் பாட்டி வந்து முத்துவுக்கும் மீனாவுக்கு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார். உடனே விஜயா இதுக்கெல்லாம் என்ன அவசரம். எதுக்கு இப்படி அலையனும் என மீனாவை அசிங்கமாக பேசுகிறார். பின் ரோகிணியை விஜயா அலங்காரம் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தயார் செய்கிறார் அதை பார்த்து மீனா வருத்தப்படுகிறார். பின் மனோஜ் ரோகிணி இருவரும் ரொமான்ஸ் ஆக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்தப் பக்கம் முத்து மீனா பேசிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் பாட்டி வர உங்க கல்யாணத்துல எதுவுமே முறைப்படி நடக்கல என்று சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது மனோஜ் ரோகிணிக்கு நடந்தது போல உங்களுக்கும் எல்லா சடங்கும் நடக்க வேண்டும் என்று சொல்ல மீனாவும் ஆசைப்படுகிறார். அந்த நேரத்தில் முத்து குடத்தை தூக்கிக்கொண்டு வர அண்ணாமலை கிண்டல் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் சுசித்ரா?? வெளியான ஷாக் அப்டேட்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here