முத்துவை விஜயாவிடம் கோர்த்து விட்ட ரோகிணி.., வந்த முதல் நாளே சகுனி வேலைய ஆரம்பிச்சுட்டீங்களே!!!

0
முத்துவை விஜயாவிடம் கோர்த்து விட்ட ரோகிணி.., வந்த முதல் நாளே சகுனி வேலைய ஆரம்பிச்சுட்டீங்களே!!!
முத்துவை விஜயாவிடம் கோர்த்து விட்ட ரோகிணி.., வந்த முதல் நாளே சகுனி வேலைய ஆரம்பிச்சுட்டீங்களே!!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் ரோகிணி விஜயாவை நீங்க எனக்கு மாமியார் இல்ல அம்மா என்று சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார். பின் மனோஜ், ரோகிணி இருவருக்கும் சடங்குகள் நடக்கிறது. அந்த நேரத்தில் முத்து வர வழக்கம் போல் நக்கலடிக்கிறார். பின் ரோகிணி விஜயாவிடம் முத்து எதுக்கு இப்படி பேசணும் என்று சொல்ல அவர்களுக்கு வேற வேலையே இல்லையே என்று விஜயா சொல்லுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்ததாக ஸ்ருதி, ரவியை சந்திக்க ஹோட்டலுக்கு வருகிறார். பின் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் ரோகிணி நல்லபடியாக நடந்த கல்யாணத்தை நினைத்து சந்தோஷப்பட அந்த நேரத்தில் மனோஜ் வந்து ரொமான்ஸாக பேசுகிறார். அடுத்ததாக மீனாவை பார்க்க அவருக்கு தெரிந்தவர்கள் வர முத்துவை பற்றி புகழ்ந்து பேசுகின்றன. அப்போது விஜயா அவர்களை நக்கலாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here