வெளியேறும் முத்து, ரவி.., குடும்ப  செலவில்  சிக்கி  கொள்ளும் ரோஹினி.., விஜயா  வைத்த  செம  செக்!!

0
சிறகடிக்க ஆசை சீரியலில் தாலி பெருக்கு விழாவில் நடந்த பிரச்சனையால் ஸ்ருதி இனி வீட்டுக்கு வர முடியாது என விஜயாவிடம் சொல்லி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயா முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முத்து அண்ணாமலையையும் தன் கூடவே வர சொல்ல அவரும் முத்துவுடன் வீட்டை விட்டு செல்ல முடிவெடுத்துவிடடார். முத்துவின் இந்த அதிரடி முடிவால் ரோகினி விஜயாவிடம் வசமாக சிக்குவது போல் கதை நகர்கிறது.
இத்தனை நாள் முத்து தான் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது வீட்டை விட்டு ரவியும் முத்துவும் வெளியேறிவிட்டனர். இதனால் செலவுகள் அனைத்தையும் விஜயா ரோகினி மீது கட்டிவிடுவாராம். மேலும் தன் மகனுக்கு கனடாவில் வேலை வாங்கி தருவதற்கு தேவையான அனைத்து பணத்தையும் உங்க அப்பாவிடம் கேட்டு வாங்கி தர வேண்டும். அது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு வாரத்தில் உங்க அப்பா இங்கு வரவேண்டும் என அவருக்கு கெடு கொடுப்பாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் நடக்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here